#HANDS_FOR_KERALA
# HANDS_FOR_KERALA வணக்கம் நம் கேரளா மக்கள் புயல் மற்றும் வெள்ளத்தில் தவிக்கும் இந்த இக்கட்டான நேரத்தில் அவர்களுக்கு உதவும் நோக்கில் நமது # MY_DHARMAPURI குழு உதவி செய்ய உள்ளோம் அதனால் நம் தர்மபுரி மக்கள் பொருளாக கொடுத்து உதவுமாறு கேட்டுக்கொள்கிறோம் பணம் வேண்டாம். *தேவையான பொருட்கள்:* 🍶 குடி நீர் சோப்பு பற்பசைகள் துண்டுகள் 👕 உடைகள் (தயவுசெய்து உபயோகப்படுத்த முடியாத துணிகளை அனுப்பாதீர்கள்) 💉 மருந்துகள் -(முதலுதவி பொருட்கள்) பாக்கெட் உணவு (பிஸ்கட், பன்,etc) சுகாதார பட்டைகள் (sanitary napkin) 🔥 மெழுகுவர்த்திகள் நெருப்புப்பெட்டிகள் (Match box) 🥛 குழந்தைகளுக்கு பால் பவுடர் கொசு விரட்டி. ஆகஸ்ட் 14 மாலை 6 மணிக்குள் உதவுமாறு கேட்டுக் கொள்கிறோம். தொடர்புக்கு: ராதா ஸ்டோர்ஸ், 25,ஆறுமுக ஆசாரி தெரு, பிரதீப்-9488831036 பிஸ்மி R.O system, 66 அடி சாலை, பாரதிபுரம் தாஜுதீன்-9842701102 bluepearl digital marketing, Siddheswara Nagar Old quarters, Harish-9944450048 Harshana educational institution, Infront of royal Nagar, Old quarters, Ramesh-9944290306 இந்த பொருட்களை கொண்டு செ...

