#HANDS_FOR_KERALA

#HANDS_FOR_KERALA
வணக்கம் நம் கேரளா மக்கள் புயல் மற்றும் வெள்ளத்தில் தவிக்கும் இந்த இக்கட்டான நேரத்தில் அவர்களுக்கு உதவும் நோக்கில் நமது #MY_DHARMAPURIகுழு உதவி செய்ய உள்ளோம் அதனால் நம் தர்மபுரி மக்கள் பொருளாக கொடுத்து உதவுமாறு கேட்டுக்கொள்கிறோம் பணம் வேண்டாம்.
*தேவையான பொருட்கள்:*
🍶குடி நீர்
சோப்பு
பற்பசைகள்
துண்டுகள்
👕உடைகள் (தயவுசெய்து உபயோகப்படுத்த முடியாத துணிகளை அனுப்பாதீர்கள்)
💉மருந்துகள் -(முதலுதவி பொருட்கள்)
பாக்கெட் உணவு (பிஸ்கட், பன்,etc)
சுகாதார பட்டைகள் (sanitary napkin)
🔥மெழுகுவர்த்திகள்
நெருப்புப்பெட்டிகள் (Match box)
🥛குழந்தைகளுக்கு பால் பவுடர்
கொசு விரட்டி.
ஆகஸ்ட் 14 மாலை 6 மணிக்குள் உதவுமாறு கேட்டுக் கொள்கிறோம்.
தொடர்புக்கு:
ராதா ஸ்டோர்ஸ்,
25,ஆறுமுக ஆசாரி தெரு, பிரதீப்-9488831036
பிஸ்மி R.O system,
66 அடி சாலை,
பாரதிபுரம்
தாஜுதீன்-9842701102
bluepearl digital marketing,
Siddheswara Nagar
Old quarters,
Harish-9944450048
Harshana educational institution,
Infront of royal Nagar,
Old quarters,
Ramesh-9944290306
இந்த பொருட்களை கொண்டு செல்ல தக்க பலமாக உள்ள "பொருக்கீஸ் அல்ல நாங்கள்" தருமபுரி படக்குழுவினர்.

Comments

Popular Posts